Saturday , September 5 2026

Publisher

ZEE5’s LATEST ORIGINAL FILM ‘VINODHAYA SITHAM’ WINS HEARTS OF AUDIENCE AND CRITICS

ZEE5 has strongly inclined to the theory of investing in quality and picking the right content. It has now become the popular hub among crowds of all age groups for its array of both Original Series and Movies.Watch the trailer here: https://www.zee5.com/videos/details/vinodhaya-sitham-trailer/0-0-1z519673 Following the grand success of Santhanam starrer “Dikkiloona” …

Read More »

The first track, ‘POWER’ from upcoming Suriya-Starrer JAI BHIM is out!

Written and sung by ARIVU, Power is a song composed by Sean Roldan Written and directed by Tha. Se. Gnanavel, Jai Bhim is produced by Suriya and Jyotika under their production banner, 2D Entertainment Prime members in India and across 240 countries and territories can stream Jai Bhim on Amazon …

Read More »

இயக்குநர் நரேந்திரநாத் யத்தனபுடியின் புதிய முயற்சி! – டிஜிட்டல் உலகில் வரப்போகும் புரட்சி

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பல்வேறு துறைகள் பல கட்டங்களை தாண்டி முன்னேற்றம் கண்டு வருகிறது. அந்தவகையில், சினிமாத்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஒடிடி தளங்களின் வளர்ச்சியால் பலபுதிய முயற்சிகள் வெற்றி பெற்று வருகிறது. இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான‘மிஸ் இந்தியா’ திரைப்பட இயக்குநர் நரேந்திரநாத் யத்தனபுடி, டிஜிட்டல் தளங்களுக்கான திரைப்படம், வெப் தொடர்கள்மற்றும் யூடியூப் படங்களை …

Read More »

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக #கர்ணன் மற்றும் தென்னிந்தியாவின் சிறந்த திரைப்படமாக #கட்டில் தேர்வு

பேங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது.அதன் நிறைவு விழாவில் இன்று(17.10.21) சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு பெற்றார். மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்து ஆடியோ ரிலீசுக்கு தயாராகி வரும் கட்டில் திரைப்படம் சர்வதேச விருதை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக …

Read More »

1000 வருடத்திற்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் – ரகசியத்தை சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்!

கோலிவுட்டில் அறிமுக இயக்குநர்கள் பலர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள். இதற்கு காரணம், அவர்கள்கையாளும் கதைக்களமும் அதை திரைப்படமாக கொடுக்கும் விதமும் தான். அந்த வரிசையில் விரைவில் இடம் பிடிக்கப்போகிறார் ஜி.வி.பெருமாள் வரதன். ‘மரகத நாணயம்’ , ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைசம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். …

Read More »

Labrynth Films Presents Manoj Beedha directorial Santhanam starter “Agent Kannayiram”

Labrynth Films embarked on its production venture in the Tamil industry with the movie ‘Vanjagar Ulagam’ has now teamed up with Santhanam for the movie titled ‘Agent Kannayiram’ directed by Manoj Beedha. Director Lokesh Kanagaraj, one of the fascinating directors of the South Indian industry unveiled the first look and …

Read More »

Rowdy Pictures சார்பில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழங்கும், அறிமுக இயக்குநர் அருண் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “ஊர்குருவி” திரைப்படம் !

Rowdy pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் தமிழ் சினிமாவுலகில் அடுத்தடுத்து பல ஆச்சர்யமான படைப்புகளை அறிவித்து வருகின்றனர். உலகமெங்கும் விருதுகளை அள்ளி குவித்து வரும் “கூழாங்கல்” மற்றும் இரத்தமும் சதையுமாக, அதிர்ச்சி மிகுந்த படைப்பாக உருவாகியுள்ள “ராக்கி” ஆகிய படங்கள் Rowdy pictures சார்பில் வெளியீட்டுக்கு தயராகி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தனது புதிய படைப்பாக “ஊர்குருவி” படத்தினை அறிவித்துள்ளது. ஒரு புறம் மெலோ டிராமாவாக உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ …

Read More »

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி”

உதயநிதி ஸ்டாலின் நடிக்க இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில் தற்போது “நெஞ்சுக்கு நீதி” என இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது. இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் …

Read More »