Dr. K.V. Thiruvengadam Award 2021- Dr. Sai Satish
Gautham Vasudev Menon and AR Rahman collaborate for “Bathukamma” festival song
Gautham Vasudev Menon and AR Rahman collaborate for “Bathukamma” festival song Indian film industry’s finest personalities – colossal filmmaker Gautham Vasudev Menon and Academy Award winner AR Rahman have collaborated on the special song for Bathukamma, the colorful festival of Telangana. The song is produced by Telangana Jagruthi led by …
Read More »மன அழுத்தத்தால் கொலை, கொள்ளை! – எச்சரிக்கும் ‘தி புக் ஆஃப் ஏனோக்
100 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இப்போது நடந்தால்! – பீதியை கிளப்பும் ‘தி புக் ஆஃப் ஏனோக்’ மாஸ்க் அணிந்து கொள்வது, சமூக இடைவெளி, நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொள்வது இது இன்று மட்டும் நடக்கும் விஷயமல்ல. இன்றிலிருந்து சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் மனித சமூகம் இதே போன்று ஒரு நோய் தொற்றை சந்தித்தது. ‘இன்ப்ளுயன்சா வைரஸ்’ Influenza Virus கொத்துக்கொத்தாக மனிதர்களை …
Read More »30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநாத்
நவரசமான நடிப்புடன் நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விச்சு விஸ்வநாத். குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் இவர். 30 வருடங்களுக்கு மேலாக இந்த திரையுலகில் ஒரு நடிகராக நிலை நிறுத்தி கொண்டுள்ள நடிகர் விச்சு விஸ்வநாத் கூறுகையில், “30 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களில் நடித்துள்ளேன். நாம் சந்தோஷமாக இருந்தால் அந்த உணர்வு நம்மை …
Read More »பண்டிகை கால கொண்டாட்டத்தின் பகுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பச் சித்திரமான ஜோதிகா நடித்த உடன்பிறப்பே திரைப்படத்தின் ட்ரெய்லரை Amazon Prime Video அறிமுகப்படுத்தியது
இரண்டு உடன்பிறப்புகளுக்கு இடையேயான ஆழமான பிணைப்பை அழகாக வெளிப்படுத்தும் உடன்பிறப்பே திரைப்படம் ஜோதிகாவுக்கு 50 வது படம் ஆகும் ஜோதிகா-சூர்யா தயாரிப்பில், இரா சரவணன் எழுதி இயக்கியுள்ள உடன்பிறப்பே திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் (ரக்த சம்பந்தம்) வரும் தசரா பண்டிகை நாளான 14 அக்டோபர் 2021 அன்று 240 நாடுகள் Amazon Prime Video-இல் பிரத்யேக உலகளாவிய பிரீமியராக ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது Tamil trailer https://www.youtube.com/watch?v=Luhzp1435sI சென்னை, அக்டோபர்4, 2021-: ஜோதிகாவின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கவுள்ள திரைப்படத்தின் உற்சாகத்தை மேலும் மெருகூட்டும் …
Read More »Bigg Boss Tamil 5 Contestants
Sr No.Contestant NameProfessionStatus1Madhumita SarcarCostume DesignerCompeting2Gana IsaivaniSingerCompeting3Raju JeyamohanActorCompeting4Akshara ReddyModelCompeting5Pavani ReddyActress / ModelCompeting6Ciby ChandranActorCompeting7Abhishek RaajaVJ / ReviewerCompeting8Shruthi JayadevanModelCompeting9Chinna PonnuSingerCompeting10Iykki BerrySingerCompeting11Thamarai SelviActressCompeting12Niroop NandkumarActorCompeting13Priyanka DeshpandeHostCompeting14VarunActorCompeting15Nadia ChangVideo CreatorCompeting16Imman AnnachiActorCompeting17Abhinay VaddiActorCompeting18Namitha MarimuthuActressCompeting
Read More »நடிகர் மயில்சாமி பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினருக்கு பிரியாணி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
“Article 15” தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கின்றார். கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார் தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி தனது பிறந்தநாளை இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் மயில்சாமிக்கு தெரிவித்தனர். நடிகர் மயில்சாமி தனது பிறந்த நாளை …
Read More »Indian media works Mr, Miss & Mrs.Fashion World 2021 winners are Baskar Dhanasekar, Radhika Dev & Priya Kishore held at BIG DADDY, Goa
It was glitz and glamour at the mega finale of the Indian media works MR, MISS & MRS FASHION WORLD 2021 onboard the Big Daddy Casino, Panjim. Stars descended on the riverside venue to join the participants from across the country as judges decided to select the best emerging talents. …
Read More »
Open Mic Tamil Here For Entertainment