Saturday , September 5 2026

Publisher

ETERNALS – OPEN REVIEW

பல ஆயிரம் ஆண்டு முன்பு 10 சூப்பர் ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் இட்டர்னல்ஸ், டிவியண்ட்ஸ் என்ற தீய குணம் கொண்ட மிருகங்களை அழிக்கவும் மனித இனத்தை காப்பாற்றவும் அனுப்பப்படுகிறார்கள். 10 சூப்பர் ஹீரோக்கள் ஒவ்வொருவருக்கும் தனி சக்தி இருக்கிறது. இவர்களுக்கு வயதும் ஆகாது, கொல்லவும் முடியாது. இந்த 10 சூப்பர் ஹீரோக்களும் போராடி உலகத்தில் உள்ள அனைத்து டிவியண்ட்ஸ்களையும் அழித்து விடுகிறார்கள். தற்போது இந்த காலத்தில் வாழ்ந்து வரும் அதே …

Read More »

Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Arts’ Pan Indian Film #RT71 Titled Tiger Nageswara Rao

Mass Maharaja Ravi Teja has been busy with multiple projects and he is making sure every film is different from other. Moreover, he is showing variation from character to character. Meanwhile, Ravi Teja has signed another exciting project and it is announced officially through title poster. Titled Tiger Nageswara Rao, …

Read More »

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா

பிரசாத் லேபில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ். ஏ.சந்திரசேகர் ,இயக்குநர் மிஸ்கின், இயக்குனர் பேரரசு நடிகர்கள் விமல், மற்றும் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. செயலாளர் ஆபிரகாம் வரவேற்புரை வழங்கினார்.. பின்னர் இயக்குநர் பேரரசு பேசுகையில்,திருப்பாச்சி, சிவகாசி துவங்கி பல நினைவுகளை பகிர்ந்து கொண்டவர் . மிஸ்கின் குறித்து பேசுகையில் உங்கள் படம் …

Read More »

*கதைக்கு தேவையானால் நெகட்டிவ் ரோலில் நடிக்க தயார் ; விநோதய சித்தம் ஷெரினா அதிரடி*

இயக்குநர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விநோதய சித்தம். இந்தப்படத்தில் மகாலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அறிமுக நடிகை ஷெரினா. குறிப்பாக படத்தில் இவர் பேசும் ஒரு வசனம் தற்போது ரொம்பவே பிரபலமாகி விட்டது. கேரளாவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்து, படிப்பை முடித்தபின் விமான பைலட் ஆக நினைத்தவர், எதிர்பாராத விதமாக மாடலிங்கில் நுழைந்து அப்படியே சினிமா பயணத்தில் இணைந்ததெல்லாம் ஷெரினாவே …

Read More »

Samantha Ruth Prabhu and Anirudh Ravichander are Super Excited for Marvel Studios’ Diwali Dhamaka ETERNALS!!

Fans and audiences across the country are excited and can’t wait for Eternals to hit theatres this Diwali. And not just them our superstars are equally excited and looking forward to the film on 5th November! Anirudh Ravichander and Samantha Ruth Prabhu went on social media to show their excitement …

Read More »

மெகா ஹிட் திரைப்படம் ‘அரண்மனை 3’ ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 12

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ஜீ 5, பல்வேறு இந்திய மொழிகளில், சிறந்த படைப்புகளைத் தயாரித்து வருகிறது. ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ ‘விநோதய சித்தம்’ உள்ளிட்ட பல தரமான படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த ஜீ5 மேலும் பல சிறந்த பொழுதுபோக்கு படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. அதன் வரிசையில், கடந்த மாதம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வசூல் சாதனை புரிந்த ‘அரண்மனை 3’ திரைப்படம் …

Read More »

பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக சூர்யா – ஜோதிகா ரூ. 1 கோடி நிதியுதவி!

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யா அவர்களின் 2D நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடி வழங்கபட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்தரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் பெற்று கொண்டனர்.

Read More »

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு சர்வதேச விருது

மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரமாக, நவம்பர் 5-ம் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சி-2021-ல், செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. உலகத் தமிழ் அமைப்பால் (WTO-UK) நிறுவப்பட்ட இந்த விருது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும். கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்த …

Read More »

தேசியதலைவர் திரைப்படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஜல்லிக்கட்டு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.எம்,பாபு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி பக்தியுடன் இப்படத்தை தயாரிக்க ஜே எம் பஷீர் நடிக்கும் தேசிய தலைவர் இசை வெளியீடு இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிறது ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் படம் தேசிய தலைவர். உலகையே தன் பக்கம் திருப்பிப் பார்க்க வைத்து எழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது  சொத்துக்களையும் அர்ப்பணித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு …

Read More »