Great debut by Director Sathish and divya. Film could have been shorter and in second half could have given more space to how the girl also feels pain. Editing and camera work was very different and fresh. STORY: Bachelor follows the story of Darling (GV Prakash) and Subbu (Divya Bharathi), who …
Read More »ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம்
சீயான் விக்ரம் தனது அடுத்தப் படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் சீயான் விக்ரமின் 61 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஹீரோவாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ள இந்த புதிய …
Read More »” வரிசி ” படத்தின் டிரெய்லர் வெளியீடு
ரெட்பிளிக்ஸ் பிலிம் பேக்டரி நிறுவனமும் முயற்சி படைப்பகம் கம்பெனியும் இணைந்து தயாரித்துள்ள ” வரிசி ” படத்தின் டிரெய்லரை கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் விஜயமுரளி, சௌந்தர், திரைப்பட தயாரிப்பாளர்கள் எம்.முத்துராமன், ஞானவேல் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.பாடல் மற்றும் படத்தின் முன்னோட்டத்தை பார்த்த இந்த ஐவரும் பாராட்டி பேசி வாழ்த்தினார்கள். இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சந்திரசேகர் படத்தின் நாயகனும் இயக்குனருமான …
Read More »‘Aranmanai 3’ garners over 7 Crore streaming minutes on ZEE5 in 12 days
‘Aranmanai 3’ starring Arya, Raashi Khanna, Vivekh and Yogi Babu from Director Sundar C had its OTT release recently on ZEE5. After a successful run in theaters, ‘Aranmanai 3’ has now surpassed 7 Crore streaming Minutes in 12 days, much to the delight of the film crew and ZEE5 Team. …
Read More »G.V. Prakash New Move Pooja Studio Green Production No.24 | K.E. Gnanavel Raja | Debutant Nikesh
STUDIO GREEN & Thirukumaran Entertainment தயாரிப்பில் GV பிரகாஷ் குமார் நடிக்கும் “ரிபெல்” படம் பூஜையுடன் துவங்கியது! STUDIO GREEN சார்பில் K E ஞானவேல் ராஜா மற்றும் Thirukumaran Entertainment சார்பில் C V குமார் இணைந்து வழங்க, GV பிரகாஷ் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் திரைப்படம் “ரிபெல்”. பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் இயக்குநர் பா ரஞ்சித், …
Read More »சிறிய தயாரிப்பாளர்கள் சினிமாவைப் புரிந்துகொண்டு தயாரிக்க வரவேண்டும் – நடிகர் ஆரி
ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் …
Read More »“சித்திரைச் செவ்வானம்“ பத்திரிக்கையாளர் சந்திப்பு !
ரசிகர்கள் விரும்பும் வகையில் பலதரப்பட்ட வகைகளில் வித்தியாசமான வெற்றிப்படங்களை வழங்கி முன்னணி OTT தளமாக ஜீ5 வளர்ந்து வருகிறது. ‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ ‘மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ , ‘விநோதய சித்தம் ‘ என ஒரே நேரத்தில் விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் வகையில் தரமான வெற்றிப்படங்களை வழங்கி ஜீ5 ரசிகர்களை மகிழ்வித்தது. தற்போது அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் …
Read More »மக்கள் கொண்டாடும் நாயகன் Udhayanidhi Stalin
Bachelor Pre Press Meet
Following the grand success of Ratchasan and Oh My Kadavule, producer G. Dilli Babu of Axess Film Factory is all set to release his next production “Bachelor” starring GV Prakash Kumar and Divyabharathi in lead roles. Written and directed by Sathish Selvakumar, the film is all set for a worldwide …
Read More »கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் கலர்ஸ் தமிழின் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2
தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, இந்த வார இறுதியில் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பல்வேறு திருப்பங்களை உங்களுக்காக வழங்கவிருக்கிறது. இந்த வார நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வித்தியாசமான உடைகளை அணிந்து உங்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். பவர்டு பை நிப்பான் பெயிண்ட் வெதர் பாண்டு புரோ, வரும் 27 மற்றும் 28, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்த அணிகள் போட்டியிடுவதை பார்த்து ரசியுங்கள். இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்பாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவும். இதில் 6 அணிகள் அதாவது 12 போட்டியாளர்கள் நேரடியாக மோத உள்ளனர். ஒவ்வொரு அணியும் தங்களுக்கு பிடித்தமான தனித்துவமான ஆடைகளுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடனமாட உள்ளது. இதில் தொடக்கமாக அய்ஷு- அல்ஹேனா பாரம்பரிய உடையுடனும், அவர்களுக்கு போட்டியாக சாண்டி-நந்திகா நவநாகரீக ஆடைகளுடன் களம் இறங்க உள்ளனர். இதில் நடிகர் ஷாம் அணியும், நடன இயக்குனர் ஸ்ரீதர் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. அதனைத் தொடர்ந்து ராய்சன்-மெர்சினா மற்றும் நாவல்-அலிஷாவும் அவர்களைத் தொடர்ந்து அபிராமி அணியை சேர்ந்த அபிராஜ்-அஞ்சனா மற்றும் ஸ்ரீதர் அணியை சேர்ந்த காவ்யா-மகாலட்சுமி ஆகியோரும் களம் இறங்குகிறார்கள். இவர்களுடன் வித்தியாசமான மையக் கருவுடன் ஜூட்-ரக்ஷனாவும், கபாலி ரஜினி மற்றும் பாட்ஷா ரஜினி போல இனியாவின் அணியை சேர்ந்த பிருத்வி-தியான் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் தோன்றி பார்வையாளர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் ரசிகர்களின் காட்சிக்கு விருந்தாக அமைய உள்ளன. மேலும் இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பேச்சாளர் ஞானசம்பந்தம், கபாலி படத்தில் நடிகர் ரஜினி நடந்து வந்து பேசும் ஒரு வசனத்தை அதேபோல் பேசி நடித்துக் காட்ட இருக்கிறார். நடிகை குஷ்பூ மற்றும் பிரபல நடன இயக்குனர் பிருந்தாவை நடுவர்களாக கொண்டிருக்கும் உங்கள் மனம் கவர்ந்த டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 – ல் இதுபோன்ற ஏராளமான வித்தியாசமான நடனங்களுடன் இந்த வாரம் மிகவும் மறக்க முடியாத வாரமாக இருக்கும். இந்த வாரம் எந்த அணி வெற்றி பெறப் போகிறது திறமைமிக்க அவர்களின் நடிப்பில் யார் பிரகாசிக்க போகிறார்கள் என்பதை பார்க்க வரும் நவம்பர் 27 மற்றும் 28, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்; நிகழ்ச்சியை பார்த்து உற்சாகம் அடையுங்கள்.
Read More »
Open Mic Tamil Here For Entertainment