Saturday , April 18 2026

Publisher

கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்

‘கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி’ என போற்றப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விருது விருந்து இரண்டையும் படைக்கும். வித்தியாசமான கதை களத்தை தேர்ந்து எடுத்துள்ளார். பல திருப்பங்கள் நகைச்சுவை, சண்டை காட்சிகள் நிறைந்த பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கின்றன. இதனை லாக்கப் திரைப்படத்தின் இயக்குநர் SG. …

Read More »

SUTRAA – Indian Fashion Exhibition for Two days in fashion and lifestyle products from 90 Exhibitors inaugurated by Monika, Madhu Saran & Kavitha Pandianat Taj Coromandel, Nungambakkam.

SUTRAA: The Indian Fashion Exhibition which is benchmark in luxury exhibitions, recently completed its ten successive years in march. It was launched in JUNE 2011 with its first edition in KOLKATA from the passion and creative spirit of two young Directors, Monika & Umesh Madhyan following their dream to transform the world …

Read More »

மார்ச் 18 முதல் தியேட்டரில் வெளியாகிறது குதிரைவால்.

குதிரைவால் திரைப்படம் மார்ச் 18 வெளியாகிறது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் குதிரைவால். கலையரசன் , அஞ்சலிபாட்டில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார். மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும்,கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.முற்றிலும் புதிய முயற்சியாக குதிரைவால் படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்கின்றனர் இந்த படத்தின் இயக்குனர்கள் …

Read More »

PS-1 is set to come on the big screens on September 30th, 2022.

PS-1 is the first part of a two-part multilingual film based on Kalki’s classic Tamil novel “Ponniyin Selvan” directed by Mani Ratnam and jointly produced by Lyca Productions and Madras Talkies. The story is set in the 10th century during a tumultuous time in the Chola Empire when the power …

Read More »

சூர்யாவுக்கு ‘நடிப்பு நாயகன்’ பட்டம் வழங்கிய கதாநாயகி

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் …

Read More »

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மக்களிடம் சேர்க்கும் முயற்சியில் இறங்கிய தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன்..

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன் திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடம் எளிதில் சேரும் வகையில் சில குறும்படங்களை அம்மா கிரேஷன்ஸ் சிவா அவர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். அந்த வகையில் மிகவும் முக்கியமான திட்டமான ‘மக்களை …

Read More »

Actor Arya launches 550 SD TMT bars from Trisul Steels on 26th February 2022

Chennai, 26th February 2022, Famous Kollywood Actor Arya today launched Trisul Steels & TMT Bars Pvt Ltd.’s new product ‘550 SD TMT Bars’ in Chennai. Trisul Steels & TMT Bars Pvt Ltd, a company incorporated out of Chennai, finds its way as a latest entrant into the building material space …

Read More »

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த நடிகை அகிலா நாரயணனின் புதிய சாதனை!

திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடுவதையே பலர் சாதனையாக கருதும் நிலையில், கலைத்துறையில் மட்டும் இன்றி ராணுவத்திலும் இணைந்து தமிழ் நடிகை ஒருவர் சாதித்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படமான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் …

Read More »

இங்கு தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை இசை வெளியீட்டு விழாவில் பிரமாண்ட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் பேச்சு

“கடலை போட பொண்ணு வேணும்” திரைப்பட இசை வெளியீட்டு விழா தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கடலை போட பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில், காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் …

Read More »

உள்ளங்கையில் ஒலகம் சுத்துது. கலக்கலான பாடல்

” உள்ளங்கையில் ஒலகம் சுத்துது. எவ்வளவு போட்டாலும் எங்க பத்துது” இப்படி ஒரு கலக்கலான பாடலை பாடி விஜய் விஷ்வா தனது நண்பர்களுடன் பாடி ஆடிய காட்சி ஒன்று கே.வி.மீடியா நிறுவனம் தயாரிக்கும் “பிரம்ம முகூர்த்தம்” படத்திற்காக கேசவ் நடன பயிற்சியில் படமாக்கப்பட்டது. விஜய் விஷ்வா, சோனி, மனோஜ், ஆர். சுந்தர்ராஜன், அனுமோகன், முத்துக்காளை, முல்லை கோதண்டம், சாம்ஸ், இன்னும் பலர் நடிக்கின்றனர். முகமது ஜாபர் வசனத்தையும், ஈ.ஜெ.நவ்சாத் ஒளிப்பதிவையும், …

Read More »