· Launched India’s first SkillTech Platform – CielJobs.com · Announced Private Investments from Zoho Corp, Idhayam, Sri Kaliswari Fireworks and HNIs in Ciel HR Services Chennai, May 03, 2022: Ciel Group, a leading workforce solutions company and skilling enterprise in India, today announced a couple of major developments as part of the next …
Read More »பால முருகன் – அம்மு அபிராமி – “குக் வித் கோமாளி” புகழ் நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்”
மிதுன் ஆதித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களிடம் துணை – இணை இயக்குனராக பணியாற்றியவர். மாண்புமிகு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் உயர்திரு மு.பெ.சுவாமிநாதன் அவர்களின் ஆசியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் இனிதே துவங்கியது. புது முகம் …
Read More »12வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி
12வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க செல்லும் தமிழக பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,சேகர் மனோகரன் வாழ்த்தி வழியனுப்பினர்.மே 5-ஆம் தேதி முதல் போபாலில் நடைபெறும் 12வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க செல்லும் 18 பேர் கொண்ட தமிழக பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி வீராங்கனைகளை வழியனுப்பினார் அப்பொழுது ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு …
Read More »மெகா ஸ்டார் சிரஞ்சீவி -சல்மான் கான் இருவரையும் திரையில் நடனமாட வைக்கும் பிரபுதேவா
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘காட்பாதர்’ படத்திற்காக அப்படத்தின் நாயகன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை ‘நடனப்புயல்’ பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்பாதர்’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த …
Read More »பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை
நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவி பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘தடை உடை’. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். …
Read More »42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 – நிறைவு விழா
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் மற்றும் உலக மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனத்துடன் இணைந்து, இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு, 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 ஐ நடத்தியது. இந்திய மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளில் வெல்பவர்கள் ஆசிய மற்றும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். 42வது தேசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் 2022 என்பது இந்தியாவின் 26 மாநிலங்களில் இருந்து 3500க்கும் மேற்பட்ட …
Read More »Colors Tamil celebrates May Day with a lineup of insightful shows
சர்வதேச தொழிலாளர் தினத்தை (மே தினம்) போற்றும் விதமாக பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நாளை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளன. நாளை காலை 9 மணிக்கு மார்க்கெட் ஆப் இந்தியா மற்றும் கார்டியா அட்வான்ஸ்டு நல்லெண்ணை இணைந்து வழங்கும் சிறப்பு பட்டிமன்றமும், அதனைத் தொடர்ந்து உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக புதுமுக இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கி சமீபத்தில் திரைக்கு வந்த ‘ரைட்டர்’ திரைப்படம் மாலை 4.30 மணிக்கும் …
Read More »Hon’ble Minister for Tourism of Tamil Nadu Dr.M.Mathiventhan felicitates the winners of ‘WOW TAMILNADU 2021 AWARDS’ in the presence of the most prestigious jury at Government Museum, Chennai
Hon’ble Minister for Tourism of Tamil Nadu Dr.M.Mathiventhan felicitates the winners of ‘WOW TAMILNADU 2021 AWARDS’ in the presence of the most prestigious jury at Government Museum, Chennai Chennai, April 30th 2022: Hon’ble Minister for Tourism of Tamil Nadu Dr.M.Mathiventhan along with Dr.B.Chandra Mohan,IAS (Principal Secretary to Government Tourism, Culture and Religious Endowments Dept & Chairman,TTDC) and Thiru.Sandeep Nanduri,IAS (Director …
Read More »பிரபலங்கள் கலந்துகொண்ட ‘Keep a Bowl’ நிகழ்வு
Save Shakti Foundation, Royal Canin உடன் இணைந்து ‘Keep a Bowl’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது, இது இந்த கோடையில் தெருநாய்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வைப்பது குறித்து பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக நடத்தப்பட்டது. தமிழகத்தின் மாண்புமிகு நிதியமைச்சர் டாக்டர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், அரசு முதன்மைச் செயலர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு, ஸ்ரீமதி நீனா ரெட்டி, Chair Person …
Read More »
Open Mic Tamil Here For Entertainment