தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பல்லாவரம் தொகுதி, சென்னை கிழக்கு மாவட்ட ஆவடி தொகுதி மற்றும் பல்வேறு தொகுதி கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.!
இக்கூட்டத்தில் கழக நிர்வாகி, மகளிர் நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
நேற்று (21.01.2025),

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பல்லாவரம் தொகுதி, சென்னை கிழக்கு மாவட்ட ஆவடி தொகுதி மற்றும் பல்வேறு தொகுதி கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.!
இக்கூட்டத்தில் கழக நிர்வாகி, மகளிர் நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.