தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுதலின்படி.,
இன்று (11.12.2024),
கடலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக புருஷோத்தமன் நகரில் “ஃபெஞ்சல் புயலால்” பாதிக்கப்பட்ட 200-குடும்பங்களுக்கு கடலூர் மாவட்ட நிர்வாகிகள் திரு.ராஜசேகர் மற்றும் திரு.ராஜ்குமார் அவர்களின் ஏற்பாட்டில் அரிசி, காய்கறிகள் மற்றும் போர்வை ஆகியவற்றை கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகி திரு.சீனு அவர்கள் முன்னிலை வகித்தார்.
கடலூர் மாவட்ட நிர்வாகிகள் திரு.சாரதி, திரு.சுபாஷ், திரு.பாலாஜி, திரு.தேசிகன், திரு.சத்யராஜ், திரு. சுரேஷ், திரு.மாயவன், திரு. கார்த்தி, திரு. பாபு மற்றும் கழகத் தோழர்கள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.