ஷா ரா, விஜே ஆஷிக், அர்ஜை மற்றும் சிலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “SHOOT THE KURUVI”. இந்த குறும்படத்தை மதிவாணன் இயக்கியுள்ளார்.
தயாரிப்பாளர்கள் – K.J.ரமே ஷ் , சஞ்சீவி குமார்
கலை ஞர்கள் பட்டியல்:
அர்ஜை – குருவி ராஜன்
சிவ ஷா ரா – க ோவிந்த்
ஆஷிக்ஹுசை ன் – ஷெ ரிப்
ராஜ்குமார் G – PROFESSOR மித்ரன்
சுரே ஷ் சக்ரவர்த்தி – MONK
மணி வை த்தி – EX GIRLFRIEND’S HUSBAND
சாய் பிரசன்னா – சூர்யா
ஜிப்ஸி நவன்ீ – ரவி
இயக்குனர் : மதிவாணன்
கதை திரை க்கதை : மதிவாணன்
இசை : மூன்ராக்ஸ்
ஒளிப்பதிவு : பிரண்டன் சுஷாந்த்
படத ொகுப்பு : கமலக்கண்ணன் K
கலை இயக்குனர் : சரவணன் பிரான்மலை
ஒலி வடிவமை ப்பு : ஜான் பெ னியல்,
பூபாலன் தங்கவே ல், பிரவன்ீ
பாடல்கள் : SK ச ொல்லிசை கவிஞன்
சண்டை பயிற்சி : ஓம் பிரகாஷ
ஆடை வடிவமை ப்பு : பூர்வா ஜெ யின்
விளம்பர வடிவமை ப்பு : NXTGEN, ராகுல் designs
தயாரிப்பு மே ற்பார்வை : B. செ ல்லதுரை
தலை மை தயாரிப்பு மே ற்பார்வை : S. சே துராமலிங்கம்
மக்கள் த ொடர்பு : யுவராஜ்
கேங்க்ஸ்டராக வரும் அர்ஜை, இரண்டாவதாக வருபவர் ஆஷிக். இவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது இப்படத்தின் கதை.
சிறுவயதில் இருந்து தனது திறமையாலும், பலத்தாலும் பெரும் கேங்க்ஸ்டராக உருவெடுத்து வந்து நிற்பவர் அர்ஜை. காவல்துறையால் கூட நெருங்க முடியாத ஒரு அசுர அவர். அர்ஜையின் கதாபாத்திர பெயர் “குருவி ராஜா”.
இன்னொருபுறம், தனது ஆப்ரேஷனுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதால், வாழ்க்கையை வெறுத்து போய் இருக்கிறார் ஆஷிக். அவரது கனவில் தோன்றும் சுரேஷ் சக்ரவர்த்தி, எப்படியும் சாகத்தான் போகிறாய். 5 டார்கெட்டை வைத்து அதை முடித்து விடு என்கிறார்.
அந்த டார்கெட் நடக்கும் போது, எதிர்பாராதவிதமாக அர்ஜையை அவர் கேங்க்ஸ்டர் என்று அறியாமலேயே தாக்கி விடுகிறார் ஆஷிக்.
அதன்பிறகு, அர்ஜை மற்றும் ஆஷிக் வாழ்வில் என்ன நடந்தது? அந்த 5 டார்கெட்டுகள் என்ன? என்பது மீதிக்கதை.
ஷா ரா மற்றும் விஜே ஆஷிக் வரும் காட்சிகள் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும். இருவரும் சீரியஸான காமெடி கதாபாத்திரம் என்று சொல்லலாம்.
அர்ஜையின் மிடுக்கான தோற்றம் அவரின் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது.
ஒரு கதை ஷார்ட் பிலிம் கதையா? அல்லது ஓர் தியேட்டர் கண்டேண்டா என்பதை இயக்குனர்கள் தேர்வு செய்ய குழம்பும் சமயத்தில். இந்த கதைக்கு 1 மணி நேரம் மட்டுமே போதும் என்று சொல்ல வந்ததை மட்டுமே சொல்லியிருக்கும் மதிவாணனுக்கு பாராட்டுக்கள்.
பிரண்டன் சுஷாந்தின் ஒளிப்பதிவு சிறப்பு