இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சினம்கொள் திரைப்படத்தைப் பற்றி பார்க்க போகிறோம் ஈழ போராட்டத்தை மையப்படுத்தி அப்பப்ப சில திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் அந்த வகையில் படத்தின் கதைக் களத்தை எடுத்துக் கொண்டால் போருக்குப் பிறகு போராளிகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலை அப்படி இருக்கின்ற மையப்படுத்தி இருக்கு இதுல சினம்கொள் முதல் போர் மையப்படுத்தி வந்த படங்களிலிருந்து தனித்து என்று சொல்லலாம் அதுக்கு காரணம் இது படமாக்கப்பட்ட விதம் மற்றும் திரைக்கதை கையாளப்பட்ட விதம் என்று சொல்லலாம்.
ரெண்டு விதமா இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் முதல் பாதி ஒரு emotional drama-யும் இரண்டாம் பாதி ஒரு கிரைம்.
இங்கு சிறப்பான விஷயம் இந்த கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொண்டு மெசேஜ் என்ற பெயரில் எந்த விஷயத்தையும் திணிக்காமல் கதையோடு படம் சொல்கிறது
ஒரு நல்ல விஷயம் படத்தை பார்க்க வைத்து அதை புரியவைக்க பயன்படுத்தக் கூடிய திரைக்கதை என்று சொல்லலாம் படத்துக்கான கதா பாத்திரங்களும் கதாபாத்திரமும் நல்ல அளவில்.
குறிப்பா லீடு ரோலில் நடித்த அரவிந்தன் சிறப்பு.
தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தை அடுத்த கட்டத்துக்கு போக பெரிதும் கை கொடுத்திருக்கு குறிப்பா ஒளிப்பதிவு *அருமையாக படமாக்கி ஒளிப்பதிவாளர் பழனிகுமார்
*படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ரகுணதன் ஆரம்பத்தில் பாடல்கள் அடிக்கடி வந்தாலும் சரியான இடத்தில் அவரது கதையோட்டத்தை அது பெருசா பாதிப்பில்லை உணர்வுபூர்வமான சில காட்சிகள் வரும்போது பேக்ரவுண்ட் மியூசிக் அந்த காட்சிகளை இன்னும் மெருகேற்றி இருக்கு என்று சொல்லலாம்
படத்தின் குறைக்கள் : படத்தின் முதல் பாதி &
ஒரு சில இடங்களில் கொஞ்சம் சினிமாத்தனம்
சினம்கொள் ஒரு நியாயமான படம் என்று உறுதியாக சொல்லலாம்
Openmic Rating : 3/5