Home / cinema / Cinema News / பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக சூர்யா – ஜோதிகா ரூ. 1 கோடி நிதியுதவி!

பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக சூர்யா – ஜோதிகா ரூ. 1 கோடி நிதியுதவி!

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யா அவர்களின் 2D நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடி வழங்கபட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்தரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் பெற்று கொண்டனர்.

About Publisher

Check Also

அசத்தலான திரைப்படம் மூலம், பாலிவுட்டில் கால் பதிக்கிறார், நடிகர் மஹத் ராகவேந்திரா !

அசத்தலான திரைப்படம் மூலம், பாலிவுட்டில் கால் பதிக்கிறார், நடிகர் மஹத் ராகவேந்திரா  ! திரைத்துறையில் வெகு சில நடிகர்களே மொழி …