Home / cinema / Cinema News / ஆதி நடிக்கும் “கிளாப் “ திரைப்படத்தின் டீசருக்கு 1 Million Views

ஆதி நடிக்கும் “கிளாப் “ திரைப்படத்தின் டீசருக்கு 1 Million Views

BIG PRINT PICTURES IB KARTHIEKYAN PRESENTS PRITHIVI ADITHYA DIRECTORIAL AADHI STARRER “CLAP” TEASER GETS PHENOMENAL APPRECIATION WITH 1 MILLION VIEWS
The teaser of Big Print Pictures producer IB Karthikeyan’s Clap starring Aadhi in the lead role unveiled recently has found a phenomenal response. The energetic performance of Aadhi and director Prithivi Adithya’s talent over the establishment of all the characters, the emotional impression of the plot all encapsulated in just not more than 70 seconds has turned the spotlights upon the teaser. Amidst the tremendous response, what has made the entire crew of ‘CLAP’ is uncalled-for surprise from the herculean star of Indian film industry – Amitabh Bachchan, who has appreciated the teaser, thereby congratulating actress Aakansha as well. The veteran actor in praising the talented Akanshka has indeed endorsed the idea of the actors working across other languages and also reserved his praise for the trailer of clap.

Producer IB Karthikeyan, Big Print Pictures, says, “We thank Amithabji for the great gesrure. The clap becomes bigger when it comes from his big hands .The response that CLAP teaser has been getting is beyond our expectations. We were confident that it will have a decent reception, but what’s happening now is huge. The movie has passed through various hurdles due to the pandemic crisis. And now, such responses give me a sort of comfort and gleefulness. Sports and Movies are the only domains that unite everyone beyond the linguistic values and boundaries. In this aspect, the CLAP crew is glad to see the great response from not just audiences, but film celebrities as well, which includes The Emperor of Indian cinema – Amitabh Bachchan sir. Director Prithivi Adithya’s ability to exhibit the core concept of the movie crisply is appreciable. Personally, I am glad to see ‘CLAP’ teaser garnering good results, which has elevated the expectations among Tamil, Telugu and Hindi audiences. The response to Aadhi’s performance is getting fabulous reception. I am confident that with the movie release, his stature is sure to get escalated to the next level. Moreover, the film will find its enhancement with the magical touch of Maestro Isaignani Ilaiyaraaja.”

The makers will make announcements on the audio, trailer, and worldwide theatrical release date of CLAP. Written and directed by Prithivi Adithya, CLAP is simultaneously made in Tamil and Telugu, with IB Karthikeyan of Big Print Pictures as the producer. P. Prabha Prem, Manoj & Harsha have co-produced the movie. Aadhi, Akansha Singh, Krisha Kurup, Prakash Raj, Nasser, and Mime Gopi, Munishkanth are the main actors in the star cast.

BIG PRINT PICTURES நிறுவன I B கார்த்திகேயன் தயாரிப்பில், பிரித்வி ஆதித்யா எழுத்து மற்றும் இயக்கத்தில், ஆதி நடிக்கும் “கிளாப் “ திரைப்படத்தின் டீசருக்கு 1 Million Views வரவேற்பு கிடைத்துள்ளது.

BIG PRINT PICTURES நிறுவனத்தின்  IB கார்த்திகேயன் தயாரிப்பில், ஆதி  முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “கிளாப்” படத்தின் டீசர் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  ஆதி உடைய திறமையான நடிப்பும், பிரித்வி ஆதித்யா உடைய திறமையான எழுத்தினாலும் உருவான கிளாப் படத்தின் 70 நொடிகள் அடங்கிய டீசர், அனைத்து கதாபாத்திரங்கள் மற்றும் கதையின் ஆதார உணர்ச்சிகளை  சிறப்பாக வெளிப்படுத்தி, ரசிகர்கர்களிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. ஆனால் படக்குழுவினரே வியந்து பார்க்கும்படி, இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சன் படத்தின் டீஸரை பாராட்டியுள்ளது, படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மேலும் நடிகர் அமிதாப்பச்சன் நடிகை ஆகான்ஷாவின் திறமையான நடிப்பை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

BIG PRINT PICTURES நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் I B கார்த்திகேயன் கூறியதாவது…

நடிகர் அமிதாப்ஜிக்கு பெரும் நன்றியை  தெரிவித்து கொள்கிறோம்.  இந்தியாவின் பெரிய நட்சத்திரத்திடமிருந்து கிடைக்கும்போது பாராட்டும் மிகப்பெரியதாகவே இருக்கிறது.  எங்கள்

எதிர்பார்ப்பையும் மீறி “கிளாப்” படத்திற்கு  பெரிய அளவில்  வரவேற்பு கிடைத்து வருகிறது. தீவிர நோய் தொற்றால் உலகமே முடங்கிய நிலையில்,  இந்தப் படமும் பல பிரச்சினைகளை சந்தித்தது. அவையனைத்தையும் கடந்து,  இப்போது படத்திற்கு  கிடைத்தவரும் மதிப்பும் பாராட்டும் மனதிற்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  

மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் களங்கள் விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் மட்டுமே. அந்த வகையில் , “கிளாப்” திரைப்படம் பார்வையாளர்கள் மட்டுமல்லாமல், திரைப்பட பிரபலங்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி, அதிலும் இந்திய சினிமாவின் பேரரசர் – அமிதாப் பச்சன் அவர்கள் பாராட்டியது படக்குழுவினருக்கு உட்சபட்ச மகிழ்ச்சியை தந்துள்ளது  இயக்குனர் பிரித்வி ஆதித்யா தன்னுடைய மூலக்கதையை திரைவடிவில் மிகவும் அருமையாக

படமாக்கியுள்ளளார். “கிளாப்” திரைப்பட டீஸர் சிறந்த வரவேற்பை பெற்றது எனக்கு தனிப்பட்ட வகையில் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. குறிப்பாக தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வரவேற்பை பெற்றுள்ளது.    ஆதியின் நடிப்பு திறமை  மென்மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறது மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படம் வெளியான பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அவர் நடசத்திர அந்தஸ்து அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடும் என்பதை நான் நம்பிக்கையோடு கூறுகிறேன். இந்தப் படத்திற்கு மேலும் பன்மனடங்கு பலம் சேர்க்கும் விதமாக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களின் இசை அமைந்துள்ளது. இப்படம் அனைவருக்கும் பிடித்த வகையில் எல்லோரையும் திருப்திபடுத்தும் படமாக இருக்கும்

கிளாப்”  படத்தின் இசை டிரெய்லர் மற்றும் தியேட்டர் வெளியீடு குறித்து, தயாரிப்பு தரப்பு  விரைவில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை  வெளியிடவுள்ளது. இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி, இயக்கியுள்ள இப்படம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் I B

கார்த்திகேயன் தயாரிக்கிறார், படத்தின் இணை தயாரிப்பாளராக P. பிரபா பிரேம், மனோஜ் மற்றும் ஹர்ஷா பணியாற்றுகின்றனர் நடிகர் ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷ் குருப், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

About Publisher

Check Also

Bigg Boss Sesson 5 அக்சரா ரெட்டி எனும் ஸ்ரவ்யா சுதாகரால்

நடிகர் மற்றும் அரசியல்வாதி திரு. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 இந்த சீசன் போட்டியாளரான அக்சரா ரெட்டி …