ராம் சங்கையா கதை எழுதி இயக்கும் இந்தப்படத்தின் பூஜை, பாடல் பதிவுடன் இன்று இனிதே துவங்கியுள்ளது
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*
இசை ; கே.எஸ்.சுந்தரமூர்த்தி
ஒளிப்பதிவு ; மகேஷ் முத்துசாமி
எடிட்டிங் ; சிவ நந்தீஸ்வரன்
நிர்வாகத் தயாரிப்பு ; கிருபாகரன் ராமசாமி
தயாரிப்பு மேற்பார்வை ; A. பால் பாண்டியன்
மக்கள் தொடர்பு ; A. ஜான்
இப்படம், சம கால மனிதர்கள், வாழ்வதற்கான போராட்ட சூழலில் சுயநலத்திற்காக செய்யும் தவறுகளை முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ஆக்க்ஷன் கலந்து சொல்கிறது.
தனித்துவமான கதையம்சம் கொண்ட களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் பசுபதி, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, மற்றும் பிற நடிக நடிகையர், டெக்னிஷியன்கள் விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.