Home / cinema / Movie Pooja / இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

கட்டப்பாவ காணோம் வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் மணி செயோன் புதிய படமொன்றை இயக்குகிறார். VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் C கதாநாயகனாக நடிக்கின்றார். ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம்,
கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர்.

மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்
கலை – M. லக்‌ஷ்மி தேவா
புரொடக்‌ஷன் எக்ஸிகுயுடிவ் – D.சரவண குமார் (ராஜு)
பாடல்கள் – உமா தேவி, கோசேஷா, பாலா
டிசைனர் – நவீன்
நடனம் – கல்யாண், சந்தோஷ்
சண்டைப்பயிற்சி – விக்கி நந்தகோபால்
காஸ்டுயும் டிசைனர் – நிகிதா நிரஞ்சன்
ஸ்டில்ஸ் – ராஜேந்திரன்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது.

About Publisher

Check Also

‘GOLMAAL’ Pooja & Press meet

ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-சிவா இணைந்து கலக்கவிருக்கும் கலகலப்பான குடும்பத் திரைப்படம் ‘கோல்மால்’ ‘மிருகா’ …