Home / cinema / Cinema News / ஹீரோ சினிமாஸ் சார்பில் சி. மணிகண்டன் தயாரித்துள்ள படம் தான் ” மீண்டும் “

ஹீரோ சினிமாஸ் சார்பில் சி. மணிகண்டன் தயாரித்துள்ள படம் தான் ” மீண்டும் “

” அஜித்” நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ” சிட்டிசன்” மற்றும் சினேகா நடித்து பரபரப்பாக பேசப்பட்ட ” ஏ.பி.சி.டி.” ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் ஷரவணன் சுப்பையா. இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு ” மீண்டும் ” படத்தை இயக்கி உள்ளார். இவர் படத்தை பற்றி கூறியதாவது.
“மீண்டும் “
ஒரு சமூக பிரச்சனைக்கு வழிதேடும் நாயகனாக கதிரவன் நடித்துள்ளார். இதன் உண்மையை தேடி போகும் ஹீரோவுக்கு குடும்பம், உறவு , வாழ்க்கை என்று வெவ்வேறு கோணங்களில் எதிர்பாராத சிக்கல்கள் உண்டாகிறது. இவைகளிலிருந்து ஹீரோ ‘மீண்டும்’ தன் சகஜநிலைக்கு வந்தாரா  இல்லையா?  என்பதை காதல், சென்டிமென்ட், ஆக்சன் என்று சரியான  விகிதத்தில் கலந்து சொல்லும் படம் தான் ‘மீண்டும்’ .

‘மீண்டும்’ திரைப்படம் மார்ச் மாதம் உங்கள் கண்களுக்கு விருந்தாக தியேட்டரில் வெளிவரும்.” என்று சொன்னார்.

கதிரவன் , அனேகா, ஷரவணன் சுப்பையா.

About Publisher

Check Also

Bigg Boss Sesson 5 அக்சரா ரெட்டி எனும் ஸ்ரவ்யா சுதாகரால்

நடிகர் மற்றும் அரசியல்வாதி திரு. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 இந்த சீசன் போட்டியாளரான அக்சரா ரெட்டி …