Breaking News
Home / cinema / Cinema News / நியூயார்க் பிரஸ் ஏஜென்சி- 2020 ஆண்டு ஆசியாவின் சிறந்த செல்வாக்குமிகுந்த 500 நபர்களில் ஒருவராக நிக்கிகல்ரானி!

நியூயார்க் பிரஸ் ஏஜென்சி- 2020 ஆண்டு ஆசியாவின் சிறந்த செல்வாக்குமிகுந்த 500 நபர்களில் ஒருவராக நிக்கிகல்ரானி!

பிரிட்டிஷ் ஊடகவியலாளர் கிரண் ராய் மற்றும் ரால்ப் பெரிரா ஆகியோர் ஆசியாவின் பல்வேறு துறைகளில் இருக்கும் கலைஞர்களிடம்  நடத்திய நேர்காணலின் மூலம் சிறந்த 500 நபர்களை தேர்வு செய்துள்ளனர் .அதில் நிக்கி கல்ராணி ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

இந்த வரிசையில் AR ரஹ்மான் , kS சித்ரா , சோனு நிகம், சாய்னா நஹ்வால், சானியா மிர்ஸா , நிக்கிகல்ரானி , குணால் கபூர் , மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர் .

இதுகுறித்து நிக்கிகல்ரானி  “பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஜாம்பவான்கள் வரிசையில் என்னையும் தேர்ந்தெடுத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியைம் , பெருமையும் அளிக்கிறது. கிரண் ராய்
அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”

நிக்கிகல்ரானி   கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளிவந்த ‘1983’ எனும் மலையாளப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘டார்லிங்’ படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ‘‘யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்கா, சார்லி சாப்ளின் 2, தேவ், கீ,” உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக நிக்கிகல்ரானி நடித்துள்ள ராஜவம்சம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது .

“The New York Press News Agency’ came out with a power list 2020 – “The 500 most influential people in Asia 2020”. This list consists of Movie stars, cricketers, television stars, DJs, Michelin star chefs, and others who were interviewed by British journalist Kiran Rai along with Ralph Pereira.

The list includes personalities like the Oscar winner A.R. Rahman along with K.S. Chitra, Sonu Nigam, Saina Nehwal, Nikki Galrani, Sania Mirza, Geeta Phogat, Wasim Akram, chefs’ Sanjeev Kapoor, Kunal Kapur, Atul Kochhar and many others from various fields.

Nikki Galrani who is also part of this list is a South Indian Movie actress, model and a fashion designer. She has acted in about 30 films in languages like Tamil & Malayalam. She is known for her films 1983 (2014), Darling (2015), Maragadha Naanayam (2017) and many more. Her upcoming films are “Idiot” (tamil), “RajaVamsam” (tamil) staring Sasikumar, and a telugu movie “Sivudu” directed by Suseendran staring Aadhi.

The Brit Journalist Kiran Rai said “My family is from India and I always wanted to pull this list up and one good thing came out of Covid is this list. I got everyone’s time and date to do the interview. If it weren’t for Covid I wouldn’t be able to finish this list, this quickly.”

Nikki Galrani shares her experience about being on this list – “It is an honour to be on this list with such great & legendary personalities. I have always believed in giving my best every day and to give the young minds a ray of hope and inspiration to continue to follow their dreams; and to believe in themselves and work hard to achieve their goals. It is great that the talents from Asia have been recognized in all fields by such an esteemed agency. I would like to also thank Kiran Rai and Ralph Pereira for coming up with this list and having added me.”

About Publisher

Check Also

இயக்குனர் திரு.பொன்ராம் அவர்கள் வெளியிட்ட ஜெட்டி திறைப்படத்தின் முதல் பார்வை

நவீனமான இந்த நூற்றாண்டிலும் , கலாச்சாரம் , கட்டுப்பாடுடன் வாழும் கடலோர மீனவ கிராமங்கள் எத்தனையோ உள்ளன . அப்படிப்பட்ட …