Breaking News
Home / Commercial / துணை முதல்வரிடம் ஆசி பெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ பாஷினி பாத்திமா..

துணை முதல்வரிடம் ஆசி பெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ பாஷினி பாத்திமா..

டெல்லியில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ யில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக மாணவி பாஷினி பாத்திமா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் துணை முதல்வர் ஓ பி பன்னீர் செல்வம் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

மாணவி பாஷினியுடன் அவரது தங்கை பாவினி ஆயிஷாயும் இருந்தார்.. இருவரும் துணை முதல்வரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற போது துணை முதல்வர் அவர்களுக்கு பரிசளித்தார்.

About Publisher

Check Also

CavinKare and Ability Foundation Honour Exceptional Achievers With Disabilities at 22nd CavinKare Ability Awards 2024

கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் 22வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் ஊனங்கள் இருப்பினும் சாதனை நிகழ்த்தியவர்களை கௌரவித்த நிகழ்வு சென்னை, 2 மார்ச் 2024: 22-வது கவின்கேர் …